நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்… சிபிஐ வழக்குப்பதிவு… தொடங்கியது தீவிர விசாரணை..!!
நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் சுமார்…
Read more