ஆஹா..! எவ்வளவு வலிமை… 50 கிலோ சிமெண்ட் மூட்டையை பற்களால் அசால்டாக தூக்கிய வாலிபர்… பிரமிக்க வைக்கும் வீடியோ…!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிமெண்ட் மூட்டையை வாலிபர் ஒருவர் பற்களால் தூக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.…
Read more