பாதுகாப்பான வங்கியில் டெபாசிட் செய்ய சிறந்த வங்கிகள் எது?…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களது பணத்தை பாதுகாப்பான வங்கிகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சில நேரங்களில் வங்கி கடனில் மூழ்கி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதால் பணத்தை டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களும் அச்சமடைகின்றனர்.…

Read more

Other Story