இனி அரசு உதவி சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை…
Read more