நிலநடுக்கத்தில் சிக்கிய குழந்தைகள்…. தம்பியை காப்பாற்ற சிறுமி சொன்ன அந்த வார்த்தை…. மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

துருக்கி சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தினால்…

Read more

Other Story