நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்… தந்தையை கொன்று சிறுமியை கடத்திய போக்சோ குற்றவாளி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் அருகில் உள்ள கிராமத்தில் முனிராஜ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடராஜ் (25) என்பவர் அந்த…

Read more

Other Story