9 ஆம் வகுப்பு சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்… உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!!!
நாள்தோறும் இதுபோன்ற ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. அரசு என்னதான் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சந்தீப் என்ற இளைஞர்…
Read more