BREAKING: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி படுகொலை… முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை…!!!
புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொன்ற அதே பகுதியைச்…
Read more