“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!
நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…
Read more