BREAKING: சிலிண்டர் விலை குறைந்தது…. மாதத்தின் முதல் நாளே வந்த குட் நியூஸ்…!!!
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை 1809 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 1840.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த…
Read more