திமுகவில் இணைந்தார் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி….!!!
பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவை தகாத வார்த்தைகளில் பேசியதால் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அவதூறு வழக்கில் ஜாமினில் வெளிய வந்த அவர், மீண்டும் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read more