தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை… குமாஸ்தா வேலையை மட்டும் தான் செய்யணும்… கொந்தளித்த சி.வி சண்முகம்..!
அதிமுக கட்சியின் விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்று சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ” அதிமுக கட்சியின் விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு…
Read more