“திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”… பெரியாரை விமர்சித்ததால் ஓட்டுகள் குறையல… 2026 தேர்தலில் நாதகவுக்கு வெற்றி உறுதி… சீதாலட்சுமி பரபரப்பு பேட்டி..!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்தொடர்ந்து 17 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகித்த நிலையில்…
Read more