உலகை சிரிக்க வைத்த மீம்ஸ் நாயகன்….. சீம்ஸ் நாய் உயிர் இழப்பு…. நெட்டிசன்கள் கவலை…..!!
உலகையே சிரிக்க வைத்த மீம்ஸ் நாயகன் சீம்ஸ் நாய் மரணம் அடைந்தது. நெட்டிசன்கள் மத்தியில் சீம்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். மீம்ஸ் மூலமாக உலகம் முழுவதிலும் பிரபலமடைந்துள்ள சீம்ஸ் உயிரிழந்த தகவல் நெட்டிசன்களை…
Read more