ரூ.780 கோடி பாக்கி சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை….!!!
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கடந்த 1945-ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகை காலம் வருகிற 2044-ம் ஆண்டு மார்ச் முடிகிறது. அதோடு இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய்…
Read more