வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….! தமிழகத்தில் செப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறது…!!!
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. அதன்படி மொத்தம் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர இருக்கிறது. இந்நிலையில் வருடம் தோறும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர்…
Read more