செம ஷாக்….! பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!
தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி…
Read more