SK பிறந்தநாள் ஸ்பெஷலாக “பராசக்தி” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு… வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா…!!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஹீரோவாக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ்…
Read more