உங்களுடைய பழைய தோசைக்கல் புதுசு போல பளபளக்க… இதோ சில டிப்ஸ்….!!!
பொதுவாக தமிழர்கள் பலரும் சமையலறையில் பாரம்பரிய இரும்பால் செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். இரும்பு சமையல் பாத்திரங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நாம் பயன்படுத்தக் கூடிய தோசைகள் போன்ற தட்டையான இரும்பு பாத்திரங்களில் எண்ணெய் சேர்த்து தோசை மற்றும் உணவுகளை சமைப்பதால்…
Read more