BREAKING: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல கட்சியிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி ஏற்று கொண்ட நிலையில் பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி…
Read more