#INDvNZ : 126 ரன்…! டி20யில் இந்திய பேட்டர் விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்..!!
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில்…
Read more