Breaking: ஆளுநருக்கு அதிகாரம் இல்லை… “10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!
தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த…
Read more