2,200 சுமை தூக்கும் தொழிலாளி வேலை… ஏர் இந்தியா நிறுவனத்தில் குவிந்த 25,000 பட்டதாரிகள்…. வீடியோ வைரல்…!!!

மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளிக்கான நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 2216 பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அந்த நிறுவனத்தில் குவிய…

Read more

Other Story