தன்னுடைய கனவுகாக…. மாதம் ரூ.1 1/2 லட்சம் சம்பள வேலையை உதறி தள்ளிய பெண்….!!!
ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக கிடைக்கும் வேலைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பெங்களூரில் வசிக்கும் அஸ்மிதா பால் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு…
Read more