அட்வைஸ் பண்ணீங்க OK கேட்டோம்… BUT நீங்களே சுருட்டு குடிக்கீறீங்க..? ரஜினிக்கு கிளம்பும் எதிர்ப்பு….!!

ரஜினி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற “ஜெயிலர்” படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 95.78 cr, 2வது நாளில் 56.24 cr, விடுமுறை நாளான சனி  68.51 cr, ஞாயிறு 782.36 cr…

Read more

Other Story