ஒரு சூறாவளி கிளம்பியதே..! “தவெக தலைமையில் தான்”… மார்ச் மாதம் முதல்… தமிழக அரசியல் களத்தில் நேரடியாக இறங்கும் விஜய்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மார்ச் மாதம் முதல் சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் முதல் வாரத்தில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார்.…
Read more