“நடிகர் அஜித்தால் எகிறிய மவுசு”… அர்பைஜான் முதல் அயோத்தி வரை… அதிகம் தேடப்பட்ட இடங்கள்… டாப் 10 லிஸ்ட் இதோ..!!
ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகமாக தேடப்படும் டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் கூகுள் நிறுவனம் அதிகமாக தேடப்பட்ட முதல் 10 சுற்றுலா தளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி என்ற…
Read more