சூப்பர் சிங்கர் அரங்கத்தை கண் கலங்க வைத்த சிறுமி…. நெகிழ்ந்து போன சித்ரா… வைரலாகும் வீடியோ…!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு உள்ள சிறுவர் சிறுமிகளின் அறிமுகம் என் குரலின் கதை என்ற தலைப்பில் காணொளி வெளியாகி மக்களை கவர்ந்தது. தற்போது இந்த…
Read more