மோனாலிசா படத்தின் மீது சூப் ஊற்றி போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

பிரான்சில் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான கவலைகள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பாரீஸ் நகரில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். பின்னர், மோனாலிசா ஓவியத்தை பாதுகாக்க பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மீது சூப்பை ஊற்றி தங்கள் எதிர்ப்பை…

Read more

Other Story