“சூர்யா நகர் சுனாமி குடியிருப்பு”… மொத்தம் 60 வீடுகள்… கதறும் மக்கள்… நேரில் சென்ற தவெக மாவட்டச் செயலாளர்.. நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!
தமிழக வெற்றி கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமார். இவர் சூர்யா நகர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் வாழ தகுதியற்றவையாக 60 வீடுகள் இருக்கும் நிலையில் அதனை தமிழக அரசு சரி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.…
Read more