அதிரடி காட்டிய தோனி…!! “லக்னோவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி”… தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தல்..!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மும்பையுடன் நடந்த ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் அதற்கு அடுத்து 5 தோல்விகள். இதனால் சென்னை அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட…
Read more