இன்ஸ்டா காதல்…. வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவி… பதறிப்போன பெற்றோர்… ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!
சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவுவிடுவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இவருடைய வீடியோவிற்கு வாலிபர் ஒருவர் லைக்குகளை வாரி கொடுத்து வந்துள்ளார்.…
Read more