ஐபிஎல் 2023: CSK-வை வீழ்த்தி வெற்றியை தட்டித் தூக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்…..!!!!!
16வது IPL கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இதில் டாஸ் வென்ற CSK முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் முதலில் களமிறங்கிய…
Read more