ஆண்ட்ராய்டு-ல ஒரு ரேட்… ஐ ஃபோன்ல ஒரு ரேட்…. செப்டோவில் ஏன் இந்த விலை வேறுபாடு?….!!!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வினிதா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹார்ஸ் பவர் என்று நிறுவனத்தின் நிறுவனராவார். இவர் லிங்கிடுஇன்னில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பெரும் அதிர்ச்சியையும், ஆசிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது செப்டோ டெலிவரி ஆப் காண்பிக்கும் விலை…
Read more