என்கவுண்டர் செஞ்சும் இவங்க அடங்கல…!! “அடுக்குமாடி குடியிருப்பில் அசால்டாக வரும் காலிங் பெல் திருடன்”…. பட்டப் பகலில் பயங்கர துணிச்சல்… பரபரப்பு சம்பவம்…!!!
சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் தனியாக புகுந்து, பெண்ணை தாக்கி தங்கச் செயினை பறித்த இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி, பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும்…
Read more