நீலகிரி வரையாடு வளங்காப்புத் திட்டத்தினை நடைமுறைபடுத்த…. செலவினம் எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

நீலகிரி வரையாடு வளங்காப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான செலவினமானது 25.14 கோடி ரூபாய் ஆகும். இத்திட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில், ரேடியோ அலைவரிசை கழுத்துப் பட்டையையும் மற்றும் இதரப்…

Read more

Other Story