அடேங்கப்பா….! மாதம் ரூ.54 லட்சமா…? சமூக வலைதள கணக்கை பராமரிக்க கோடிக்கணக்கில் செலவு செய்யும் சித்தராமையா…!!
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக சித்தராமையா இருக்கிறார். இந்நிலையில் சித்தராமையாவின் சமூக வலைதள பக்கத்தை பராமரிக்க மாதந்தோறும் 54 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சித்த ராமையாவின் சமூக…
Read more