இனி செல்போனில் தான் EB பில் கணக்கீடு…. தமிழக மின்வாரியம் புதிய அறிவிப்பு…!!
தமிழக மின்வாரியமான அனைத்து வீடுகளிலும் உள்ள மின் இணைப்புகளையும் ஸ்மார்ட் மீட்டராக மாற்றும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போது மின்வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் பயன்பாட்டு கணக்கை பயனர்களுக்கு…
Read more