செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்…. இளைஞர் படுகாயம்…. அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ராஜ் (23), தனது அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பேண்ட்…

Read more

Other Story