“செல்போனை கடித்து விளையாடிய நாய்”…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்… பற்றி எரிந்த வீடு… அதிர்ச்சி வீடியோ..!!
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த நாய் செல்போனை கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அதில் லித்தியம் அயன் பேட்டரி இருந்தது. அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து சிதறி…
Read more