ரெண்டு நாளா போனை எடுக்கல… தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு… தேனியில் அதிர்ச்சி..!
தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார்…
Read more