செஸ் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!
வங்கதேசத்தின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜியாவுர் ரஹ்மான் (50) உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வங்கதேச தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ராஜீப்புடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார். உடனே டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு…
Read more