சென்னையில் டிசம்பர் 15 முதல் 21 வரை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு சர்வதேச மற்றும் இந்தியன் கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு…
Read more