Breaking: அதிமுக EX. அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் அதிரடி கைது….!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 100 கோடி நில மோசடி தொடர்பான வழக்கு இருக்கிறது. இந்த வழக்கில் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.…
Read more