“Bike-ன்னா சிசிடிவி மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க”.. அதான் சைக்கிள் மட்டும்… ரூ.20,000 மதிப்புள்ளது வெறும் ரூ‌.3000 தான்… ஆஃபரில் விற்பனை செய்த பலே திருடன் கைது..!!!

சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர்…

Read more

Other Story