பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!
பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் போலி முதலீட்டு மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், எழுத்தாளர் சுதா மூர்த்தி, ஆன்மிகவாதி சத்குரு உள்ளிட்ட பிரபலர்களின் புகைப்படங்கள் மற்றும்…
Read more