விராட் கோலியால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது…. பரபரப்பை கிளப்பிய சைமன் டவுல்…. ஷாக்கில் ரசிகர்கள்…!!
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக திகழ்கிறார். இந்நிலையில் விராட் கோலியை விமர்சித்தபோது தனக்கு அவருடைய ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.…
Read more