தந்தை உயில் எழுதாத சொத்தில்…. பெண்களுக்கு பங்கு உண்டா, இல்லையா…? இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!
பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும். முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும்…
Read more