“குளத்தில் குளிக்க சென்ற பெரியப்பா மகன்”… சொத்துக்காக சித்தப்பா மகன்கள் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட…
Read more