அடேங்கப்பா…! பைக் கார் இல்லைங்க… சொந்தமா ரயிலே வச்சிருக்காராம்… அதுவும் ஒரு இந்தியர்… யார் தெரியுமா…?

பஞ்சாபைச் சேர்ந்த ஒரு விவசாயி, நீதிமன்றப் போராட்டம் ஒன்றின் விளைவாக ஒரு ரயிலின் உரிமையாளராக மாறிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லூதியானா-சண்டிகர் ரயில் பாதைக்காக, ரயில்வே சில நிலங்களைக் கையகப்படுத்திய போது, கட்டானா கிராமத்தைச் சேர்ந்த சம்பூரன்…

Read more

Other Story